Tag «முதல் மூன்று திருமுறைகள்»

Pathinondram Thirumurai – திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

கபிலதேவ நாயனார் – மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை பாடல்  1 திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை . குறிப்புரை : மூத்த நாயனார் – மூத்த பிள்ளையார் (ஆனை முகத்தான்). திரு ஆக்கும்; செஞ்சொற் பெருவாக்கும், பீடும் பெருக்கும்; உரு ஆக்கும்; ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம் கை கூப்புவர் – எனக் கூட்டுக. திரு – செல்வம். செய் …