Thiruppugazh Song 178 – திருப்புகழ் பாடல் 178
திருப்புகழ் பாடல் 178 – பழநி தனதனா தனதன தந்த தானனதனதனா தனதன தந்த தானனதனதனா தனதன தந்த தானன …… தனதான பெரியதோர் கரியிரு கொம்பு போலவெவடிவமார் புளகித கும்ப மாமுலைபெருகியே யொளிசெறி தங்க வாரமு …… மணியான பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவைஅயிலதோ வெனுமிரு கண்க ளாரவெபிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ …… வருமானார் உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களைமனையிலே வினவியெ கொண்டு போகியயுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் …… மயலாலே உருகியே யுடலற …