Thiruppugazh Song 169 – திருப்புகழ் பாடல் 169
திருப்புகழ் பாடல் 169 – பழநி தானதன தானதன தானான தானதனதானதன தானதன தானான தானதனதானதன தானதன தானான தானதன …… தனதான தோகைமயி லேகமல மானேயு லாசமிகுகாமதுரை யானமத வேள்பூவை யேயினிமைதோயுமநு போகசுக லீலாவி நோதமுழு …… துணர்தேனே சூதனைய சீதஇள நீரான பாரமுலைமீதணைய வாருமிதழ் தாணரெ னாணைமொழிசோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக …… மயலானேன் ஆகமுற வேநகம தாலேவி டாதஅடையாளமிட வாருமென வேமாத ரார்களுடனாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி …… யுனையோதேன் ஆமுனது நேயஅடி …