Thiruppugazh Song 292 – திருப்புகழ் பாடல் 292
திருப்புகழ் பாடல் 292 – திருத்தணிகை தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதன …… தனதான முகிலு மிரவியு முழுகதிர் தரளமுமுடுகு சிலைகொடு கணைவிடு மதனனுமுடிய வொருபொரு ளுதவிய புதல்வனு …… மெனநாடி முதிய கனனென தெய்வதரு நிகரெனமுதலை மடுவினி லதவிய புயலெனமுகமு மறுமுக முடையவ னிவனென …… வறியோரைச் சகல பதவியு முடையவ ரிவரெனதனிய தநுவல விஜயவ னிவனெனதபனன் வலம்வரு கிரிதனை நிகரென …… இசைபாடிச் சயில பகலவ …