Tag «முருகன் காவடி பாடல்கள் pdf»

திருப்பரங்குன்றம் திருமுருகாற்றுப்படை | Thiruparankundram Thirumurugatrupadai

நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலனேர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங்கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளஉ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5) மறுவில் கற்பின் வாணுதல் கணவன்கார்கோண்முகந்த கமஞ்சூன் மாமழைவாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் (10) துருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்கிண்கிணி கவை அய ஒண்செஞ் சீறடிக்கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைதோட்கோபத் தன்ன தோயாப் …

ஶ்ரீ கார்த்திகேய ப்ரஜ்ஞயா விவர்தன ஸ்தோத்ரம் | Pragya Vivardhana Kartikeya Stotram

ஶ்ரீ கார்த்திகேய ப்ரஜ்ஞயா விவர்தன ஸ்தோத்ரம் | Pragya VivardhanaKartikeya Stotram ஶ்ரீ கார்த்திகேய ப்ரஜ்ஞயா விவர்தன ஸ்தோத்ரம் (முருகனே உபதேசித்தது)அறிவுத் திறன் பெருக, செவ்வாய் கிரஹ பாதிப்புகள் நீங்க கீழ்க்காணும் சுலோகத்தை தொடர்ந்து கூறிவர நல்ல பலன் கிடைக்கும். ஶ்ரீ கணேசாய நம:ஶ்ரீ கந்த உவாச. ||ப்ரஹ்ம மேதயா||||மது மேதயா||||ப்ரஹ்ம மேவ மது மேதயா|| அஸ்ய ஶ்ரீ ப்ரஞா விவர்தன ஸ்தோத்ர மந்த்ரஸ்ய|ஸனத் குமார ரிஷி: கார்த்திகயோ தேவதா| அனுஷ்டுப் சந்த: மம சகல வித்யா …

குன்றக்குடி பதிகம் விளக்கம் | Kundrakudi Pathigam

குன்றக்குடி பதிகம் 10 பாக்கள் கொண்ட பதிகம் ஆகும். அழகு தமிழில் முருகன் புகழுரைக்கும் மாயூரகிரிப் பாடல்கள் குன்றக்குடிப் பதிகம் | Kundrakudi pathigam இந்தப் பதிகத்தின் மிக முக்கி சிறப்பு மற்றும் பலன் – குழந்தை வரம் வேண்டுவோர் அவசியம் படிக்க வேண்டிய பாடல், ஏனெனில் இதிலுள்ள வரிகள்1) என்றனுக்கு அறிவுடைய சிறுவர்தந்தருள் புரிகுவாய்2) என்றனுக்குச் சிறுவர் உதவியே அருள் புரிகுவாய்3) தனையர் தந்தருள் புரிகுவாய்4) நன் மைந்தர் தந்தருள் புரிகுவாய் என்று வருகின்றன.குடும்பத்தில் கணவன் …

குன்றக்குடிப் பதிகம் | Kundrakudi pathigam

குன்றக்குடிப் பதிகம் | Kundrakudi Pathigam குன்றக்குடி பதிகம் விளக்கம் மற்றும் பலன்கள் | Kundrakudi Pathigam பூரணி பராசக்தி தேவியம் மைதரும்புதல்வனே பொதிகை மலைவாழ்புகலரிய குருமுனிக்கு முத்தமிழ் உரைத்திடும்புலவனே புலவர் கோனே காரணி கரைகண்ட ருக்குவுப தேசமதுகருதுமெய் ஞான குருவே கண்களீ ராறுடைய கர்த்தனே சுத்தனேகரியவண்டார் கடப்பம்தாரணியு மார்பனே தமிழ்கொண்டு நக்கீரர்தன்துயர் தவிர்த்தருள் செய் சக்திவடி வேல்கரத் தணியுமுரு கையனேதணையர்தந் தருள் புரிகுவாய்கோரமிகு சூரசங் காரசிங் காரனேகுறவள்ளி மண வாளனே கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பாலகுன்றை …

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics சொல்லில் தமிழை வைத்துபொருளில் உன்னை வைத்தால்நல்ல கவிதை வரும் … முருகாநால்வகை இன்பம் வரும் (சொல்லில் … ) செம்மை மனம் வளர்த்துசேவலை அங்குவைத்தால் (2)முன்மை பிறப்பினிலும் … முருகா முக்தியும்கொடுப்பவன் நீ (சொல்லில் … ) கற்பனைச் சோலை வைத்துகலை மயில் ஆட வைத்தால் (2)அற்புதம் கோடி உண்டு … முருகா அழியும் வினை இரண்டு (சொல்லில் … …

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava | Murugan Song Tamil Lyrics

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava | Murugan Song Tamil Lyrics அழகான பழநி மலை ஆண்டவாஉன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா (2) வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே (2)வரவேண்டும் மயில்மீது முருகையனே முருகா….முருகா…முருகா…முருகா வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே (2)வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமேவெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே எனை ஆளும் …

சரவணபவ எனும் பாடல் வரிகள் | Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil

சரவணபவ எனும் பாடல் வரிகள் | Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்தபோத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும் தண்மதி நிகர் …

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாள

அருவமும் உருவமாகி அநாதியாய் | திருமுருகன் துதி | Thirumurugan Thuthi

திருமுருகன் துதி: அருவமும் உருவமாகி அநாதியாய்ப்பலவா யொன்றாய்ப்பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்மேனியாகக்கருணைகூர் முகங்களாறும்கரங்கள் பன்னிரண்டுங்கொண்டேஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய’ வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு …