Tag «முருகன் பாடல் டவுன்லோடு»

Om saravanabava – Lord Murugan Songs Tamil Lyrics

ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம் சகல உயிர்களுக்கும் ஒரு மந்திரம்     …   … (2) ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம் குறமகள் வள்ளி … மனமகிழ் மந்திரம் ஆ …. குறமகள் வள்ளி … மனமகிழ் மந்திரம் குகசரவணபவ எனும் மந்திரம் ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம் பழமாகி நின்றுவிட்ட முழு மந்திரம் ஞானப் பழமாகி நின்றுவிட்ட முழு மந்திரம் பழமுதிர்சோலையிலே வளர் மந்திரம் சொல்லச் சொல்ல தித்தித்திடும் சுப மந்திரம் சுகமெல்லாம் சேர்த்து வைக்கும் மகா மந்திரம் …

Thirupugal

திருப்புகழ்  தந்தனந் தந்தத் …… தனததான தந்தனந் தந்தத் …… தனததான ……… பதாடல் ……… சந்ததம் பந்தத் …… தததாடரதாலல சஞ்சலந் துஞ்சதித் …… ததிரியதாலத கந்ததனன் தறன்றுற் …… றுனனநதாளும் கண்டுதகதாண் டன்புற் …… றதிடுலவேலனதா தந்ததியதின் தகதாம்னபப் …… புணர்லவேதாலன சங்கரன் பங்கதிற் …… சதினவேபதாலதா தசந்ததிலங் கண்டிக் …… கததிர்லவேலதா ததன்பரங் குன்றதிற் …… தபருமதாலள. ……… தசதால் வேதிளக்கம் ……… சந்ததம் பந்தத் தததாடரதாலல … எப்தபதாழுதும் பதாசம் என்ற …

Kantha Sasti Kavasam – Lord Murugan Songs

சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் …

Thiruthanigai vaazhum Muruga – Lord Muruga Songs

திருத்தணிகை வாழும் முருகா திருத்தனிகை வாழும் முருகா உன்னைக்காண காண வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் திருத்தனிகை வாழும் முருகா உன்னைக் காண காண வருவேன் என்னைக் காத்து காத்து அருள்வாய் ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ வேல் கொண்டு விளையாடும் முருகா வேதாந்த கரைஞான தலைவா திருநீரில் தவழ்ந்தாடும் பாலா உன்னைப்பாடி பாடி மகிழ்வேன் திருத்தணிகை வாழும் முருகா …

Chinna Chinna Muruga Muruga – Lord Murugan Songs

சின்ன சின்ன முருகா முருகா சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (2) சிந்தையிலே வந்து ஆடும் (2) சீரலைவாய் முருகா முருகா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன – ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா எண்ணமதில் திண்ணமதாய் (2) எப்போதும் …