Tag «வாராஹி மகிமை»

வாராஹி வழிபாடு பலன்கள் | Benefits of Worshipping Varahi

வாராஹி வழிபாடு பலன்கள் | Benefits of Worshipping Varahi அபய நாயகி என்றுதான் வராஹியைக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். கவலை, துக்கம், பயம், குழப்பம், எதிர்ப்பு, பகை என்று கலங்கிக் கொண்டே இருப்பவர்களின் கண்ணீரைத் துடைப்பவள், வராஹி. எந்த நாளில், வராஹி தேவியை வணங்கினால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம். வாராஹி தேவிக்கு பல ரூபங்கள் இருக்கின்றன என்கிறது புராணம். அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்றெல்லாம் வடிவங்கள் உண்டு …

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi?

வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும்? | How to Worship Goddess Varahi? வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது. வாராஹியை வழிபடுபவர்கள், வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும். வழிபாட்டின் போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும்

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil

ஸ்ரீ வாராஹி ஸ்தோத்திரம் | Sri Varahi Stotram Lyrics in Tamil உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவிஉன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவிஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (1) தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவிவிசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளேஜெய ஜெய மங்கள காளி பயங்கரிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (2) தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளேஜெய ஜெய மங்கள காளி பைரவிஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி …