Vinayagar Slogams

விநாயக பத்ர பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும், அவற்றுக்குரிய பத்திரங்களும் ஓம் உமாபுத்ராய நம : – மாசீபத்ரம் சமர்ப்பயாமி – மாசிப்பச்சை ஓம் ஹேரம்பாய நம : – ப்ருஹதீபத்ரம் சமர்ப்பயாமி – கண்டங்கத்தரி ஓம் லம்போதராய நம : – பில்வபத்ரம் சமர்ப்பயாமி – வில்வம் ஓம் த்விரதானனாய நம : – தூர்வாம் சமர்ப்பயாமி – அறுகம்புல் ஓம் தூமகேதவே நம : – துர்தூரபத்ரம் சமர்ப்பயாமி – ஊமத்தை ஓம் ப்ருஹதே நம …