Vrathams for Lord Ganesha in Tamil

Here are some important Vrathams that can be observed for Lord Ganesha. The details are given below in Tamil for better understanding. வைகாசி வளர்பிறை விரதம் வைகாசி மாதம் வரும் முதல் வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம். செவ்வாய் விரதம் ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்கு இவ்விரதம் இருந்து வழிபட, தோஷத் …