Sri Vishnu Gayatri Mantra in Tamil
ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ: ஓம் நாராயணாய வித்மஹே:வாசுதேவாய தீமஹிதந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.
The Enlightening Path to Divine Consciousness
ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ: ஓம் நாராயணாய வித்மஹே:வாசுதேவாய தீமஹிதந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.
பெருமாளுக்கு உகந்த ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை சொல்லி வழிபடுபவர்களுக்கு பிறப்பில்லா பெருநிலையை அடையும் யோகம் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. மந்திரம் 1 – பெருமாள் தமிழ் மந்திரம்: “அரியே, அரியே, அனைத்தும் அரியே! அறியேன் அறியே அரிதிருமாலை அறிதல் வேண்டி அடியேன் சரணம் திருமால் நெறிவாழி! திர மந்திரம் 2 “ஓம் நமோ நாராயணாயா”