Thiruppugazh Song 88 – திருப்புகழ் பாடல் 88
திருப்புகழ் பாடல் 88 – திருச்செந்தூர் தான தானன தந்தன தந்தனதான தானன தந்தன தந்தனதான தானன தந்தன தந்தன …… தனதானா மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்வாசல் தொறுந டந்துசி ணுங்கிகள் …… பழையோர்மேல் வால நேசநி னைந்தழு வம்பிகள்ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக …… ளெவரேனும் நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்காசி லாதவர் தங்களை யன்பறநீதி போலநெ கிழ்ந்தப றம்பிக …… ளவர்தாய்மார் நீலி நாடக …