Bilvashtakam/Vilvashtakam Slogam in Tamil – வில்வாஷ்டகம்
வில்வாஸ்டகம் மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம் மூலமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம் முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே புனிதமெல்லாம் அள்ளித்தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன் குறைகளின்றி தந்திடுமே ஓர் வில்வம் சிவார்ப்பணம். காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால் கால பைரவ தரிசனத்தால் வரும் பலனைத் தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம். பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம் மங்களமே தினமருளும் ஓர் …