Tag «ஹர ஹர சிவனே அருணாசலனே பாடல் வரிகள்»

அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil

அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil தணலாய் எழுந்த சுடர் தீபம்அருணாசலத்தின் சிவ யோகம்ஒளியாய் எழுந்த ஓங்காரம்உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சாமசிவாஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேஅருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேகுருவாய் அமர்ந்த சிவனேஒன்றாய் எழுந்த சிவனேமலையாய் மலர்ந்த சிவனேமண்ணால் அமர்ந்த சிவனேஅருணை நிறைந்த சிவனேஅருளை …

Namachivaya Namachivaya Om Namachivaya

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா. ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா சிவ சிவ ஹரனே சோனாச்சலனே ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி ஹர ஓம் நமச்சிவாயா அணலே நமச்சிவாயம் அலலே நமச்சிவாயம் கனலே நமச்சிவாயம் காற்றே நமச்சிவாயம் புலியின் தோலை இடையில் அணிந்த புனிதக்கடலே போற்றி சிவ ஓம் நமச்சிவாயா …