Tag «1000 names of lord hanuman in tamil»

The Story of Hanuman

தெரிந்த ஹனுமான் தெரியாத விஷயங்கள்! ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது, மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, …