Tag «108 ஐயப்ப சரண கோஷம்»

108 Ayyappan Potri – அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி

அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி     ஓம்     அய்ங்கரன் தம்பியே        சரணம் ஐயப்பா ஓம்     அச்சன் கோயில் அரசே    சரணம் ஐயப்பா ஓம்     அகில உலக நாயகனே         சரணம் ஐயப்பா ஓம்     அனாதை ரட்சகனே        சரணம் ஐயப்பா ஓம்     அரிஹர சுதனே        சரணம் ஐயப்பா ஓம்     அலங்காரப் பிரியனே        சரணம் ஐயப்பா ஓம்     அபிஷேகப்பிரியனே        சரணம் ஐயப்பா ஓம்     அன்னதானப் பிரபுவே        சரணம் ஐயப்பா ஓம்     அதிர்வேட்டு பிரியனே        சரணம் ஐயப்பா ஓம்     …

Aiyappan Saranangal – ஐயப்பன் சரணங்கள்

ஐயப்பன் சரணங்கள் Click Here to Download Ayyappan 108 Saranagal in Tamil PDF ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் …