Tag «12 ராசி அதிபதிகள்»

மேஷ ராசிக்கு எந்த கடவுள்?

மேஷ ராசிக்கு எந்த கடவுள்? ஜோதிட சாஸ்திரப்படி, 12 ராசிகளில் முதல் ராசியாக வரும் மேஷ ராசிக்கு உரிய கடவுள் செவ்வாய் பகவான் மற்றும் முருகன் ஆவார்கள். மேஷ லக்கினம் மற்றும் ராசி உடையவர்கள் செவ்வாய் பகவானையும் முருக கடவுளையும் குறிப்பாக பழனி முருகனை வழிப்பட்டு வர நல்ல பலன்கள் கிட்டும்.