Tag «27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்»

மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் பொடி ஆர் மேனியனே! புரிநூல்ஒருபால் பொருந்தவடி ஆர் மூவிலை வேல் வளர்கங்கையின் மங்கையொடும்கடிஆர் கொன்றையனே! கடவூர்தனுள் வீரட்டத்து எம்அடிகேள்! என் அமுதே!எனக்கு ஆர்துணை நீ அலதே.

ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்தைச்செருநட்ட மும்மதில் எய்யவல்லானைச் செந்நீ முழங்கத்திருநட்டம் ஆடியைத் தில்லைக்குஇறையைச் சிற்றம்பலத்துப்பெருநட்டம் ஆடியை வானவர்கோன் என்று வாழ்த்துவனே

புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் மன்னும் மலைமகள் கையால்வருடின மாமறைகள்சொன்ன துறைதொறும் தூப்பொருள்ஆயின தூக்கமலத்துஅன்னவடிவின அன்புடைத்தொண்டர்க்கு அமுது அருத்திஇன்னல் களைவன இன்னம்பரான்தன் இணை அடியே.

திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்

திருவாதிரை/ஆதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் கவ்வைக் கடல் கதறிக் கொணர்முத்தம் கரைக்கு ஏற்றக்கொவ்வைத் துவர் வாயார்குடைந்து ஆடும் திருச்சுழியல்தெய்வத்தினை வழிபாடு செய்துஎழுவார் அடி தொழுவார்அவ்வத் திசைக்கு அரசுஆகுவர் அலராள் பிரியாளே.

மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றிபாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றிஎண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றிஎன் சிந்தை நீங்கா இறைவா போற்றிவிண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றிமேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றிகண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி

கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள்

கார்த்திகை/கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் செல்வியைப் பாகம் கொண்டார்சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணியோடுமாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரை இலாதகாஞ்சி மாநகர் தன்னுள்ளார்எல்லிய விளங்க நின்றார்இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

ரோகிணி நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் எங்கேனும் இருந்து உன்அடியேன் உனை நினைந்தால்அங்கே வந்து என்னோடும்உடன் ஆகி நின்றருளிஇங்கே என் வினையைஅறுத்திட்டு எனை ஆளும்கங்கா நாயகனேகழிப்பாலை மேயோனே.

பரணி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

பரணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் கரும்பினும் இனியான் தன்னைக்காய்கதிர்ச் சோதியானைஇருங்கடல் அமுதம் தன்னைஇறப்பொடு பிறப்பு இலானைப்பெரும்பொருள் கிளவியானைப்பெருந்தவ முனிவர் ஏத்தும்அரும்பொனை நினைந்த நெஞ்சம்அழகிதாம் நினைந்தவாறே.

அசுவினி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

அசுவினி நட்சத்திர தேவாரப் பாடல்கள் 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்துஉந்தன் சரண் புகுந்தேன்எக்கால் எப்பயன் நின் திறம்அல்லால் எனக்கு உளதேமிக்கார் தில்லையுள் விருப்பாமிக வடமேரு என்னும்திக்கா! திருச்சத்தி முற்றத்துஉறையும் சிவக்கொழுந்தே.