Tag «amman bajanai padalgal lyrics in tamil»

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் | Sri Subramanya Mangala Stotram in Tamil

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் | Sri Subramanya Mangala Stotram in Tamil மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்|மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் || மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்|| மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்|மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்|| மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்|மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்|| மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்|மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே|| அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்|ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச|| ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்|ஶ்ரீவல்லீரமணாயாத …

பச்சை மயில் வாகனன் முருகன் பக்தி பாடல் | Murugan Bakthi Padal

பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே—- பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா—- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா—- பச்சை வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍நீமெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்கள்ளமெல்லாம் கரைந்ததப்பா …