sabarimala vratham dos and don’ts – சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை
சபரிமலை செல்வோர் தெரிந்து கொள்ள வேண்டியவை மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும். பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம். மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது. விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும். வீட்டிலிருக்கும் …