Tag «ayyappa songs malayalam»

Vazhikattum Kula Deivam Nee – Lord Ayyappa Songs

வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ சபரி மலைவாழும் மணிகண்டனே …. மாநிலம் மீதினில் வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ சபரி மலைவாழும் மணிகண்டனே …. மாநிலம் மீதினில் வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே …. யே…….. எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே என்னாளும் மறவேனே எனை ஆளும் பெருமானே என்னாளும் மறவேனே எனை …

Idhayam entrum unakkaka Ayyappa – Lord Ayyappa Songs

இதயம் என்றும் உனக்காக ஐயப்பா உன் பதமலரே துணை இதயம் என்றும் உனக்காக ஐயப்பா …. உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா நிதமும் உந்தன் நாமம் சொல்வேன் ஐயப்பா உனை நினைந்து நினைந்து உருகிட வேண்டும் ஐயப்பா இதயம் என்றும் உனக்காக ஐயப்பா …. உன் பதமலரே துணை எனக்கு ஐயப்பா கேரள பாண்டிய இராஜகுமாரா சரணம் ஐயப்பா …. ஐயப்பா நாரண சங்கரன் மகிழும் செல்வா சரணம் ஐயப்பா .. …ஐயப்பா ஆரதமுதம் நீ …

Margazhi madham Oorvalam Pogum makkal – Lord Ayyappa Songs

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ….. மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ….. மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ….. மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ….. சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம் கருநிற ஆடையும் …

Ayyappa Poojai Sankaraya Sankaraya – Lord Ayyappa Songs

சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம் குருவராய மங்களம் தத்தோத்ராய மங்களம் கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம் ரகுவராய மங்களம் வேணு க்ருஷ்ண மங்களம் சீதாராம மங்களம் ராதா க்ருஷ்ண மங்களம் அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினிற்கு மங்களம் ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம் என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம் இச்சையாவும் முற்றுவிக்கும் சிற் சிவைக்கு மங்களம் தாழ்வில்லாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும் வாழ்வினால் …

Thalladi Thalladi nadai nadanthu – Lord Ayyappa Songs

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா சாமி… (தள்ளாடி தள்ளாடி) இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி) பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு வேடிக்கையாய் நாங்களும் …

Arulum Porulum Aalum thiranum – Lord Ayyappa Songs

அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன் அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்.. ஆ….. ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன் அகமும் புறமும் புனிதம் …

நெய் மணக்கும் ஐயன் மலை – Nei Manakkum Ayyan Malai – Lord Ayyappa Songs

நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை நெய் மணக்கும் ஐயன் மலை நெஞ்சமெல்லாம் இனிக்கும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலை மணிகண்டன் வாழும் மலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அபயமலை சபரிமலை அது அபயமலை சபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலை வேந்தனது சாந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை ஆண்டவனும் ஜோதியாக காட்சி தரும் காந்த மலை …

Santhanam manakuthu paneer – Lord Ayyappa Songs

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சந்தனம் …

Ponal Sabarimala kettal – Lord Ayyappa Songs

போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் நான் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் (போனால் ) மண்டல காலத்தில் மாலை அணிந்து ‍‍- சாமி …