Ayyappa Vazhinadai Saranam Lyrics in Tamil
ஐயப்ப பக்தர்களுக்கான வழிநடை சரணம் வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே…….. அய்யப்போ அய்யப்போ….. சுவாமியே சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம் அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம் தேவன் சரணம்….. …