Mantra to recite while putting Maalai for Lord Ayyappan

ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணியும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை மனதில் ஐயப்பனை நினைத்து துதிக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் PDF ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம் வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம் சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம் சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா …