Ayyappan Aadmartha Mantram PDF
Ayyappan Aadmartha Mantram PDF Ayyappan Aadmartha Mantram in Tamil PDF free download
The Enlightening Path to Divine Consciousness
Ayyappan Aadmartha Mantram PDF Ayyappan Aadmartha Mantram in Tamil PDF free download
நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா! பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா! பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா! புஷ்பாலங்காரப் பிரியனே சாமியே சரணமய்யா! பூங்காவன பூபாலனே சாமியே சரணமய்யா! கண்கண்ட தெய்வமே சாமியே சரணமய்யா! கருமவினையை அகற்றுபவனே சாமியே சரணமய்யா! நமச்சிவாயப் பொருளே சாமியே சரணமய்யா! நாராயண மூர்த்தியே சாமியே சரணமய்யா! மலைமகள் மகனே சாமியே சரணமய்யா! மகிமைகள் அருள்பவனே சாமியே சரணமய்யா! புலிமீது அமர்ந்தவனே சாமியே சரணமய்யா! புவிகாக்க வந்தவனே …
பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா செம்பவள மேனி பிச்சை கொள்வோம் அவனருளை சாமியெல்லாம் கூடி அவன் திருப்புகழைப் பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! இச்சையெல்லாம் அறுத்தெறியும் ஐயப்பனை நாடி நம் உச்சிதனை திருவடியில் வைத்து வணங்கி பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! மெய்யான அன்போடு நெய்விளக்கை ஏற்றி நல்ல மெய்ஞான நெறிகாண பக்தியோடு போற்றி சரணம் ஐயப்பா …
ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்! உள் உருகி பாடுவோம் வாருங்கள்! நல் உறவு சமைப்போம் வாருங்கள்! நோன்பிருப்போம் வாருங்கள்! நைந்துருகுவோம் வாருங்கள்! பேதம் களைவோம் வாருங்கள்! போதம் பெருவோம் வாருங்கள்! இருமுடி தாங்குவோம் வாருங்கள்! இணைந்திருப்போம் வாருங்கள்! மலை ஏறிச் செல்வோம் வாருங்கள்! ஐயன் மனமிறங்கி அருள்வான் பாருங்கள்! ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்!
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா! ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா! சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா சரணம் ஐயப்பா! எருமேலி வாசா ஏழை பங்காளா சரணம் ஐயப்பா! கரிமேலி சாஸ்தா கலியுக வரதா சரணம் ஐயப்பா! காடும் மேடும் நடந்து வந்தோம் சரணம் ஐயப்பா! கல்லும் முள்ளும் கடந்து வந்தோம் சரணம் ஐயப்பா! கல்லாம் உள்ளம் கனியச் செய்வாய் சரணம் ஐயப்பா! கனியின் சுவையாய் நீயே …
ஹரி ஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா! அனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா! பரம தயாளா குனாளா சரணம் ஐயப்பா! பரந்தாமா ஜய தாரகநாமா ஐயப்பா! பந்தள குந்தள சுந்தர சந்த்ரா ஐயப்பா! பாண்டிய ராஜா குமாரா சரணம் ஐயப்பா! சந்தனவர்ண சுவர்ண சரீரா ஐயப்பா! சபரி கிரீசா ஹ்ருதய குஹேசா ஐயப்பா! அன்னதான விஸ்தார உதாரா ஐயப்பா! அகிலலோக சரணாகத ரக்ஷக ஐயப்பா! என்னையும் ஏற்றருள் செய்தாய் ஐயப்பா! ஏகயோக சஜ்ஜன குருநாதா ஐயப்பா! பொருளுணர்ச்சின் முத்திரை …
பந்தளபாலா ஐயப்பா பரமதயாளா ஐயப்பா பரமபவித்ரனே ஐயப்பா பக்தருக்கருள்வாய் ஐயப்பா! நித்ய ப்ரம்மசாரியே நின் சரங்குத்தி ஆலில் எத்தனை கன்னிச்சரமோ ஸ்வாமியே ஐயப்பா! ஞான வடிவே ஞானமூர்த்தி சுதனே ஞானஒளி அருள்வாய் ஸ்வாமியே ஐயப்பா!. பம்பையில் பிறந்து பந்தளத்தில் வளர்ந்து பன்னிரெண்டு காலமும் ஸ்வாமியே ஐயப்பா! சத்திய சொரூபனே சபரிகிரி வாசனே சாம்பசிவன் மைந்தனே ஸ்வாமியே ஐயப்பா! கண்ணனின் மைந்தனே கரிமலை வாசனே காத்து ரட்சிப்பவனே ஐயனே ஐயப்பா! சின்மய ரூபனே சிக்கல் தீர்ப்பவனே சித்தர்கள் தினம் …
மணிகண்டா பிரபு மணிகண்டா மாமலை வாசா மணிகண்டா. மணிமய பூஷனா மணிகண்டா மந்தகாச வதனா மணிகண்டா. மாயோன் சுதனே மணிகண்டா மாமன்னன் மகனே மணிகண்டா. மோகன ரூபா மணிகண்டா மோகினி தனயா மணிகண்டா. மாதவன் மகனே மணிகண்டா மகிஷி மர்த்தனனே மணிகண்டா. மறையோர் போற்றும் மணிகண்டா மாமேதையே எங்கள் மணிகண்டா. மண்டல நாதா மணிகண்டா மஹா பண்டிதனே மணிகண்டா. மாலவன் மகனே மணிகண்டா மலை அரசனே மணிகண்டா. ஆபத்துச் சகாயா மணிகண்டா ஆனந்த மூர்த்தியே மணிகண்டா. சங்கரன் …