Enge Manakuthu Santhanam Enge Manakuthu – K. Veeramani Ayyappan Songs
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே மணக்குது) எங்கே மணக்குது நெய்யும் எங்கே மணக்குது வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது ஐயப்பன்மார்கள் …