Tag «ayyappan birth story in tamil»

Ayyappan Naamam enakku Jeeva manthiram – Lord Ayyappa Songs

ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை மந்திர கோஷப்பிரியனே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்) காடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம் களைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம் பாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம் பக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்) தேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம் தெய்வ நலம் கூடவைக்கும் ஐயப்பன் நாமம் மோனத்தவ …

Makaravilakku Kaattum unakku Olimayamana – Lord Ayyappa Songs

மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான‌ பாதை மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான‌ பாதை ஐயன் இருக்க‌ கவலை எதுக்கு சரணமே உனக்கு கீதை ஐயன் சரணமே உனன்னு கீதை (மகரவிளக்கு) இருமுடி கட்டும் பஜனைப்பாட்டும் இணைந்தே உட‌ன்வரும்போது இருவினை ஒன்றும் செய்யாது ஐயப்பனின் படை சென்றிடும் வழியில் அங்கே வருவான் அன்போடு ஐயனும் கையில் அம்போடு (மகரவிளக்கு) படிகளில் ஏறும் பரவச‌ நேரம் வேறெதும் நினைவுகளேது நம்கவனம் எங்கும் செல்லாது அந்த பந்தள‌ ராஜனின் பாலகுமாரன் துணையாய் …

Maamalai sabariyile Manikandan Sannithaanam – Lord Ayyappa Songs

மாமலை சபரியிலே மணிகண்டன் மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம் மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம் கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சந்நிதானம் பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சந்நிதானம் பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம் விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சந்நிதானம் கவலையைப் போக்கிடும் கணபதி சந்நிதானம் அவனியைக் காத்திடும் ஐயப்பன் சந்நிதானம் நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம் நாளெல்லாம் நம்மையென்றும் காப்புக்காக்கும் சந்நிதானம் மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சந்நிதானம் நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சந்நிதானம் சந்நிதானம் ஐயப்பன் சந்நிதானம்.. …

Annadhaana Prabhuve Saranam – Lord Ayyappa Songs

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா சரணம் …

Ellorum Sernthu Sollungo – Lord Ayyappa Songs

எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ சுவாமியே .. சரணம் ஐய்யப்போ கன்னிமூல‌ கணபதி பகவானே… சரணம் ஐய்யப்போ ஹரிஹர‌ சுதனே… சரணம் ஐய்யப்போ அச்சன்கோவில் ஆண்டவனே… சரணம் ஐய்யப்போ அனாத‌ இரட்சகரே.. சரணம் ஐய்யப்போ சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம் வில்லாளி வீரனே வீரமணிகண்டனே.. . சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம் எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை எல்லோரும் …

Malairajan Thirukovil Maniyaduthey Ayyappan – Lord Ayyappa Songs

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே ( x 2) அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே ( x 2) அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே ( x 2) (மாலைராஜன் ) வாவென்று வரவேற்கும் ஐயன் மலை வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம் மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம் ( x 2) (மாலைராஜன்) ஓம் …

Kannimoola ganapathiyai vendikittu – Lord Ayyappa Songs

கன்னிமூல‌ கணபதிய வேண்டிக்கிட்டு கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க‌ கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க‌ ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம் குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா x2 ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு யாத்திரையாக‌ வந்தோமைய்யா குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா x2 எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு பெரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா …

Om Om Ayyappaa Om Gurunaathaa – Lord Ayyappa Songs

ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா ஓம் ஓம் அய்யப்பா ஓம் குரு நாதா அய்யப்பா அரனார் பாலா அய்யப்பா அம்பிகை பாலா அய்யப்பா (ஓம் ஓம் ) ஆபத் பாந்தவா அய்யப்பா ஆதி பராபரா அய்யப்பா (ஓம் ஓம் ) இருமுடிப் பிரியா அய்யப்பா இரக்கம் மிகுந்தவா அய்யப்பா (ஓம் ஓம் ) ஈசன் மகனே அய்யப்பா ஈஸ்வர‌ மைந்தா அய்யப்பா (ஓம் ஓம் ) உமையாள் பாலா ஐயப்பா உறுதுணை நீயே …

Sabarimalaiyile swami maarkalin – Lord Ayyappa Songs

சபரிமலையிலே சுவாமி மார்களின் சஞ்சலம் எல்லாம் விலகுது சித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே…. ஐ சரணம் ஐயப்பா சரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா சபரிமலையிலே சுவாமி மார்களின் சஞ்சலம் எல்லாம் விலகுது தர்ம‌ சாஸ்தாவைக் காண‌ பக்தர்கள் கூட்டம் கோடிக் கோடியாய் வருகுது ஆயிரம் கோடு சூரியன் போலே ஐயப்பன் முகம் ஜொலிக்குது அருகில் சென்று மனமுருகிப் பாடி அவன் பதமலர் தனையே தேடுது (சபரிமலையிலே ) கோவில் மணியோசை கேட்டதுமே நம் கவலையெல்லாம் …