Tag «ayyappan songs download»

ஐயப்பன் வழி நடைச் சரணங்கள் -Ayyappan vazhi nadai Saranam Tamil Lyrics

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே…….. அய்யப்போஅய்யப்போ….. சுவாமியேசுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்தேவன் சரணம்….. தேவி சரணம்தேவி சரணம்….. தேவன் …

அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில – Arul Manakkudhu Arul Manakkudhu Sabrimalaila

அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையிலஅது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில நெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணிலநெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணிலமெய்சிலிர்க்க கேக்குதைய்யா சரண கோசம் கனவுலதுளசிமணி மால போட கார்த்திகையோ பிறக்கல (அருள் மணக்குது) அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையிலஅது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில…. பசியாகி விரதமேற்கும் நினப்பு அடங்கலஎன் குருசாமி வழி நடக்கும் நேரம் நெருங்கல சத்குரு நாதனே .. …

Aana Puli Aadi Varum Kattula – ஆன புலி ஆடி வரும் காட்டுல – Ayyappan Song

ஆன புலி ஆடி வரும் காட்டுலஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பாவிளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பாகன்னிமார் எங்க முகம் பாரப்பாஎங்க விரதத்துல வந்து விளையாடப்பாசரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி ) ஆன புலி ஆடி வரும் காட்டிலஒரு அந்தரான பொன்னம்பல …

Thalladi Thalladi nadai nadanthu – Lord Ayyappa Songs

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா சாமி… (தள்ளாடி தள்ளாடி) இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி) பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு வேடிக்கையாய் நாங்களும் …