Tag «ayyappan video songs free download tamil»

Manikanda Prabhu Manikanda – Lord Ayyappa Songs

மணிகண்டா பிரபு மணிகண்டா மணிகண்டா பிரபு மணிகண்டா மாமலை வாசா மணிகண்டா. மணிமய பூஷனா மணிகண்டா மந்தகாச வதனா மணிகண்டா. மாயோன் சுதனே மணிகண்டா மாமன்னன் மகனே மணிகண்டா. மோகன ரூபா மணிகண்டா மோகினி தனயா மணிகண்டா. மாதவன் மகனே மணிகண்டா மகிஷி மர்த்தனனே மணிகண்டா. மறையோர் போற்றும் மணிகண்டா மாமேதையே எங்கள் மணிகண்டா. மண்டல நாதா மணிகண்டா மஹா பண்டிதனே மணிகண்டா. மாலவன் மகனே மணிகண்டா மலை அரசனே மணிகண்டா. ஆபத்துச் சகாயா மணிகண்டா ஆனந்த …

Bhandhalappa Ayappa -Lord Ayyappa Songs

பந்தளபாலா ஐயப்பா பரமதயாளா ஐயப்பா பந்தளபாலா ஐயப்பா பரமதயாளா ஐயப்பா பரமபவித்ரனே ஐயப்பா பக்தருக்கருள்வாய் ஐயப்பா! நித்ய ப்ரம்மசாரியே நின் சரங்குத்தி ஆலில் எத்தனை கன்னிச்சரமோ ஸ்வாமியே ஐயப்பா! ஞான வடிவே ஞானமூர்த்தி சுதனே ஞானஒளி அருள்வாய் ஸ்வாமியே ஐயப்பா!. பம்பையில் பிறந்து பந்தளத்தில் வளர்ந்து பன்னிரெண்டு காலமும் ஸ்வாமியே ஐயப்பா! சத்திய சொரூபனே சபரிகிரி வாசனே சாம்பசிவன் மைந்தனே ஸ்வாமியே ஐயப்பா! கண்ணனின் மைந்தனே கரிமலை வாசனே காத்து ரட்சிப்பவனே ஐயனே ஐயப்பா! சின்மய ரூபனே …