Tag «beautiful krishna bhajan»

Senru Vaa Nee Radha – Lord Krishna Songs

சென்று வா நீ ராதே இந்தப் போதே சென்று வா நீ ராதே இந்தப் போதே இனி சிந்தனை செய்திட நேரமில்லையடி கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே அவரை காண வரும் ஆயர் கூட்டத்திலே சற்று நின்று பேச என்றால் நேரமில்லையடி நேரில் வர ஒரு தோதுமில்லையடி சொன்னாலும் புரியாதே -உனக்கு தன்னாலும் தோன்றாதே அந்த மன்னனை நம்பாதே அந்த மாயன் வாக்கு எல்லாம் மண் தின்ற வாய்தானே உல(வசந்தா)கை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு பொய் மூட்டி …

Pal Vadiyum Mugam Ninainthu – Lord Krishna Songs

பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிக வாகுதே (கண்ணா) நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா எந்தன் நெஞ்சம் குடி கொண்டு அன்று முதல் இன்றும் எந்த பொருள் கண்டும் சிந்தனை செல்லாதொழிய (பால்வடியும்) வான முகட்டில் சட்று மனம் வந்து நோக்கினும் (உன்) மோன முகம் வந்து தோனுதே தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும் (உன்) சிரித்த முகம் வந்து காணுதே கானக் குயில் குரலில் …