Tag «dakshinamurthy stotram in english»

குரு தட்சிணாமூர்த்தி வணக்கம் | Guru Dakshinamurthy Stotram

குரு தட்சிணாமூர்த்தி வணக்கம் கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கு முதல் கற்ற கல்விவல்லலார்கள் நால்வர்க்கும் வாக்கிறைந்த புரணமாய் மறைக்கு அப்பாலாய்எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்துதானே சொல்லாமல்சொன்னவனோ நினையாமல் நினைந்துபவ தொடக்கை வெல்வோம் குருப்பிரம்ஹா குரு விஷ்ணுகுருதேவோ மஹேஸ்வரகுரு சாக்ஷாது பரப்ரம்ஹாதஸ்மை ஸ்ரீ குருவே நம! மந்த்ர மூலம் குரோர் வாக்யம்பூஜா மூலம் குரோர் பதம்த்யான மூலம் குரோர் மூர்த்திமோஷமூலம் குரோர் க்ருபா த்வமேவ மாதா ச பிதா த்வமேவத்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவத்வமேவ வித்யாம் …

ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி | Sri Dakshinamurthy Stotram

குழந்தைபருவம், வாலிபம், முதுமை, விழிப்பு, சொப்பனம் முதலிய மாறுபாடுகள் ஊடே ‘நான்’ என என்றும் மாறுபடாமல்-சிவன் தன்னை வெளிப்படுத்துதல்- வியாழன் மற்றும் பௌர்ணமி நாட்களில் சொல்ல வேண்டிய ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி தன் இடது மடியில் இருத்தி பர்வத ரஜகுமாரியாகிய பார்வதிதேவியை அனைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமைமிக்கவளாய் சந்திர ஒளிபோன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அனைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும் கீழ்க்கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும் இன்னொரு …