காமாட்சி அம்மன் விளக்கில் இந்த ஒரு பொருளை போட்டு தீபம் ஏற்றினால், இருள் சூழ்ந்த உங்களது வாழ்க்கை ஒரு நொடிப்பொழுதில் தங்கம் போல மின்ன தொடங்கிவிடும்.
443 total views, 2 views today
443 total views, 2 views today நம்முடைய வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் இருள் என்ற கஷ்டம் சூழ கூடாது என்பதற்காகத் தான், தினம் தோறும் வீட்டில் தீப வழிபாட்டை செய்து வருகின்றோம். வீட்டில் தீப வழிபாட்டிற்காக, நாம் பயன்படுத்தும் விளக்கு என்பது எந்த வகை விளக்காக வேண்டுமென்றாலும் இருக்கலாம். காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, மண் அகல் தீபத்தில் கூட சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு உண்மையான பக்தியோடு இறை வழிபாடு செய்தால் …