Do’s and Don’ts in Hindu Temple
கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் …