Tag «durgai amman mantra in tamil pdf»

Amman Gayatri Mantras – அம்மன் மந்திரங்கள்

கணபதி மந்திரம் வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க வளரொளி விநாயகனே வா! அம்மன் காயத்திரி மந்திரங்கள்! (சரஸ்வதி, கலைவாணி, அன்னபூரணி, மாரியம்மன், சரதா தேவி, சந்தோஷிமாதா, மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி, பாலா த்ரிபுரசுந்தரி, மீனாட்சி, ராதா, ஸாகம்பரி, காமதேனு) கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ ”ஓம் வாக்தேவயை ச வித்மஹே விரிஞ்சி பத்னியை ச தீமஹி தந்நோ வாணி ப்ரசோதயாத்” நாவின் ஒலிக்கு மூலகாரணமானவளே, …