Garbarakshambikai Slogam
கர்ப்பரட்சாம்பிகை சுலோகம் ஹே ஸங்கர ஸமரஹா ப்ரமதாதி நாதரி மன்னாத சரம்ப சரிசூட ஹர திரிசூலின் சம்போ சுகப்ரஸவ க்ருத் பவமே தயாளோ ஹேமாதவி வனேஸ பாலயமாம் நமஸ்தே! ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே ஸுரதர நாம யாஷினீ தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணி பவேது!!