குழந்தை பாக்கியம் பெற சொல்ல வேண்டிய குரு பகவான் ஸ்லோகம்
321 total views, 2 views today
321 total views, 2 views today பலரும் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என பல கோயில் கோயிலாக ஏறி இறங்குவதுண்டு. குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்ற குறளுக்கேற்ப, குழந்தை இல்லாதவர்கள் படும் பாடு சொல்ல முடியாத துன்பத்தை தருவதாகும். புத்திர பாக்கியத்தை பெற சொல்ல வேண்டிய குரு மந்திரத்தை இங்கு பார்ப்போம்…குரு பகவான் நிறைவான செல்வங்கள், செய்தொழிலில் முன்னேற்றத்தைத் தருபவர் மட்டுமல்லாமல், குழந்தை பாக்கிய எனும் மகத்தான பலனை தரக் கூடியவர். …