குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram Lyrics in Tamil with Meaning
குரு பாதுகா ஸ்தோத்திரம் | Guru Paduka Stotram Lyrics in Tamil குரு பாதுகா ஸ்தோத்திரம் 01 அனந்த சம்சார சமுத்ர தார,நௌகாயிதாப்யாம் குரு பக்திதாப்யாம்,வைராக்ய சாம்ராஜ்யத பூஜநாப்யாம்,நமோ நம ஸ்ரீ குரு பாது காப்யாம். பொருள் முடிவற்ற வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் படகு இதுஎன் குருவின் மேல் பக்தியை என்னுள் கொண்டுவருவதுஇதை வணங்கி பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள் குரு பாதுகா ஸ்தோத்திரம் 02 …