Tag «how is puja performed»

வீட்டில் பூஜையின் போது கண்டிப்பாக வைக்க வேண்டிய பொருட்கள் என்ன?

நாம் தினமும் வீட்டில் இறை வழிபாடு செய்வது வழக்கம். அப்படி இறை வழிபாட்டின் போது இறைவனுக்கு தீர்த்தம், பிரசாதம் வைப்பது அவசியம். நாம் கோயிலுக்கு செல்வதோடு வீட்டிலும் பூஜையறை என ஒதுக்கி அதில் கடவுளின் படம், விக்ரகம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்படி நாம் வீட்டில் இருந்து பூஜை செய்யும் போது, கண்டிப்பாக தீர்த்தம் வைக்க வேண்டும். அதோடு ஏதேனும் ஒரு பிரசாதம் வைக்க வேண்டியது அவசியம். தீர்த்தமும் பிரசாதமும் இன்றி பூஜை செய்வதால், அதனால் எந்த …