Deepavali Legiyam Recipe – தீபாவளி லேகியம்
தீபாவளி பூஜையின் போது, தீபாவளி மருந்து வைத்து இறையை வணங்க வேண்டும். பூஜா முடிந்த பிறகு, இம்மருந்தை சாப்பிட வேண்டும் என்பது மரபு. தீபாவளி மருந்து செய்யும் முறை தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா ‘டயட்’டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். பலகாரங்களுடன் தீபாவளி மருந்தும் அவசியம் இருக்கும். இங்கே தீபாவளி மருந்து செய்வதற்கான குறிப்பு இதோ. தேவையானவை: இஞ்சி – 50 …