Tag «kadugu pariharam»

கண் திருஷ்டி எதிரி தொல்லை தீர | Kadugu Pariharam

இனி எதிரியின் தொல்லையே இல்லாமல் நிம்மதியாக வாழலாம். எதிரி தொல்லையிலிருந்து விடுபட வெறும் 1 கைப்பிடி கடுகு போதும். உங்களுடையை வாழ்க்கையில் நீங்கள் அதி விரைவாக முன்னேறி வருகிறார்கள் என்றால் உங்களுக்கு கண்ணுக்குத் தெரிந்த மற்றும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் எண்ணிக்கையும் கூடவே அதிகரித்துக் கொண்டே செல்லும். குறிப்பாக நீங்கள் எவ்வளவு சீக்கிரம் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டே செல்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் சம்பாதித்துக் கொள்கிறீர்கள். எதிரி தொல்லை இல்லாமல் நிச்சயமாக ஒருவனால் …