கந்தர் அலங்காரம் | Kandhar Alangaram Lyrics in Tamil
கந்தர் அலங்காரம் | Kandhar Alangaram lyrics in tamil காப்பு அடலரு ணைத்திருக் கோப வடவரு கிற்சென்று கண்டுகொண்டேன்வரு வார்தலையிற்தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல் 1.பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல்ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. … 12.அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்னவிழித்துப் புகையெழப் பொங்குவெங் …