கற்பக நாதா நமோ நமோ பாடல் வரிகள் | Karpaga Natha Namo Namo Song Lyrics in Tamil
கற்பக நாதா நமோ நமோ பாடல் வரிகள் | Karpaga Natha Namo Namo Song Lyrics in Tamil ஓம் கற்பக நாதா நமோ நமோகணபதி தேவா நமோ நமோகஜமுக நாதா நமோ நமோகாத்தருள்வாயே நாமோ ஓம் கற்பக கணபதியேபிள்ளையார்பட்டி ஆள்பவரேஓம் சதுர்த்தி நாயகனேஶ்ரீ கணேசனே சரணம் ஐயா (கற்பக நாதா நமோ நமோ) ஓம் வலம்புரி கணபதியேவளமுடன் வாழ செய்பவனேஓம் விக்ன விநாயகனேஸ்ரீ கணேசனே சரணம் ஐயா (கற்பக நாதா நமோ நமோ) ஓம் …