Tag «karthigai deepam history in tamil language»

Benifits of Kaarthigai Month – கோரிய வரமருளும் கார்த்திகை மாதம்

கோரிய வரமருளும் கார்த்திகை மாதம்     திருவண்ணாமலை திருத்தலம் ஸ்ரீ சக்கர வடிவில் அமைந்துள்ளதால் இது நவத்துவாரபுரி என போற்றப்படுகிறது. அதனால் கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் மேற்கொள்வது பெரும் புண்ணியம் ஆகும். கிரிவலம் வரும்போது மழை பெய்ய நேரிட்டால் அதில் நனைந்து கொண்டே வலம் வரவேண்டும். அவ்வாறு மழையில் நனைந்த படியே கிரிவலம் வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் கிடைக்கும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞான …