Tag «karthigai deepam tiruvannamalai»

Importance of Kaarthigai Deepam

தமிழ் கடவுளின் சிறப்பை போற்றும் கார்த்திகை தீபம்!!   தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா 02.12.2017 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.   அகல் விளக்கேற்றி: கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் …