Tag «Krishna Ashtakam in Tamil Lyrics»

Krishna Ashtakam Lyrics in Tamil | கிருஷ்ணா அஷ்டகம்

ஸ்ரீ கிருஷ்ணனைத் துதிக்க எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்! ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பொருள்: வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்க வேண்டும். 2. அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் …