Gokulathil Pasukkal Ellam – Lord Krishna Songs
Gokulathil Pasukkal Ellam – Lord Krishna Songs கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்கோபாலன் குழலைக் கேட்டுநாலுபடி பால் கறக்குது இராமாரி! – அந்த மோகனின் பேரைச் சொல்லிமூடி வைத்த பாத்திரத்தில்மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரிஇராமாரி அரே கிருஷ்ணாரி) கண்ணன் அவன் நடனமிட்டுகாளிந்தியில் வென்ற பின்னால்தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! – அவன்கனிஇதழில் பால் கொடுத்தபூதகியைக் கொன்ற பின்னால்கன்னியர் பால் வஞ்சமில்லை …