Yarenna Sonnalum Anjatha – Lord Krishna Songs
யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே பல்லவி யாரென்ன சொன்னாலும் அஞ்சாத/அஞ்சாதே நெஞ்சமே ஐயன் கருணையைப் பாடு – ராக ஆலாபனமுடனும் பாடு – முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு அருமையென வந்தப் பிறவிகளோ பல ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின் அனுபல்லவி நாரத நாதமும் வேதமும் நாண நாணக் குழல் ஒன்று ஊதுவான் நீரதக் கழல் ஆட கோபியரும் பாட நேர் நேர் என சொல்லித் தானாடுவான் – அந்த அய்யன் கருணையைப் பாடு சரணம் தோலை …