குன்றக்குடி பதிகம் விளக்கம் | Kundrakudi Pathigam
குன்றக்குடி பதிகம் 10 பாக்கள் கொண்ட பதிகம் ஆகும். அழகு தமிழில் முருகன் புகழுரைக்கும் மாயூரகிரிப் பாடல்கள் குன்றக்குடிப் பதிகம் | Kundrakudi pathigam இந்தப் பதிகத்தின் மிக முக்கி சிறப்பு மற்றும் பலன் – குழந்தை வரம் வேண்டுவோர் அவசியம் படிக்க வேண்டிய பாடல், ஏனெனில் இதிலுள்ள வரிகள்1) என்றனுக்கு அறிவுடைய சிறுவர்தந்தருள் புரிகுவாய்2) என்றனுக்குச் சிறுவர் உதவியே அருள் புரிகுவாய்3) தனையர் தந்தருள் புரிகுவாய்4) நன் மைந்தர் தந்தருள் புரிகுவாய் என்று வருகின்றன.குடும்பத்தில் கணவன் …