Tag «lakshmi kubera mantra lyrics in tamil»

Kubera Lakshmi 108 Potri Lyrics in Tamil

குன்றில்லா செல்வம் வாரி வழங்கும் குபேர லக்ஷ்மி பூஜை ஸ்ரீ குபேர லக்ஷ்மி 108 போற்றிகள் கணபதி ஸ்லோகம் ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. குபேர லக்ஷ்மி ஸ்லோகம் திருமால் மார்பில் வாழும் லக்ஷ்மி ஸ்ரீ வைகுண்டம் ஆளும் லக்ஷ்மி தேவர்கள் போற்றும் மகாலட்சுமி திருவருள் புரிய வீட்டிற்கு வா ஸ்ரீ குபேரர் துதி வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா …

108 Kubera Mantra in Tamil PDF

108 Kubera Mantra in Tamil PDF Click on the below link to download 108 Kubera Mantra or 108 Kubera Potri in Tamil as a PDF. kubera-mantra-108-potri-tamil-pdf-divineinfoguru Download, Recite and get the blessings of Lord Kubera. Please follow and like us:

108 Kubera Potri in Tamil – குபேரன் 108 போற்றி

குபேரன் 108 போற்றி அளகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து அளிக்கும் உண்மையே போற்றி ஊக்கம் அளிப்பவனே போற்றி எளியோனுக்கு அருள்பவனே போற்றி ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி ஒன்பது நிதி பெற்றவனே போற்றி ஓங்கார பக்தனே போற்றி கருத்தில் நிறைந்தவனே போற்றி கனகராஜனே போற்றி கனகரத்தினமே போற்றி காசு மாலை அணிந்தவனே போற்றி கிந்நரர்கள் தலைவனே போற்றி கீர்த்தி …

Lakshmi Kubera Mantra in Tamil

சர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ! ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ! ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய …