Tag «lal kitab remedies for instant financial problems»

ஏற்றமான வாழ்வு அமைய | Astrological Remedies for Growth

விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னி மரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபட்டால் சனி, ராகு, கேது, தசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன் பொருள் சேர்க்கை போன்ற பல நன்மைகள் நடைபெறும்.

Debt Removal Mantra in Tamil

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம் கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காரகன் ஸ்லோகத்தை தினமும் காலையில் 11 முறை கடவுளை வழிபட்டு பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்துவர அவர்கள் கடன்கள் அடைக்கப்பட்டு கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிவகை ஏற்படும். மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத: ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக: அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.