Tag «lal kitab remedies to attract customers»

ஏற்றமான வாழ்வு அமைய | Astrological Remedies for Growth

விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னி மரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபட்டால் சனி, ராகு, கேது, தசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன் பொருள் சேர்க்கை போன்ற பல நன்மைகள் நடைபெறும்.