Alaimahale Varuga – God Lakshmi Songs
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்.. பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்.. குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்.. பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை…………. திருமகளே! திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக! குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! (திருவிளக்கை) வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம் நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம் …